இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

48 அதிகாரத்தின் விதிகள் "பாகம்-2"

படம்
   நான் என்னுடைய கடந்த பதிவுகள் ஒன்றில் " 48 அதிகார விதிகள்" என்னும் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறேன். மேலும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 48 விதிகளில் மூன்று விதிகளை அந்தப் பதிவில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

நீரின் அற்புத உயிராற்றல்!

படம்
   நாம் அன்றாடம் பருகும் நீருக்கு உயிர் சக்தியும், கேட்கும் திறனும், உணரும் தன்மையும் இயல்பாகவே உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் நண்பர்களே! இதை விளக்கும் வகையில் பல அறிவியல் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.

"மூலிகை ராணி" துளசியின் மகிமை

படம்
   நம் தமிழர்களின் பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் துளசிச் செடிக்கு என தனி மருத்துவக் குணாதிசயங்கள் உண்டு. மேலும் துளசிக்கு "மூலிகைகள் ராணி" என்னும் சிறப்புப் பட்டமும் உண்டு. தமிழர்கள் துளசிச் செடியை ஆன்மீக வழிபாட்டிற்கும், மருத்துவ ரீதியாக பல நோய்களைப் போக்குவதற்கும் பயன்படுத்துவது உண்டு. அதைத்தவிர துளசிச் செடியை பற்றி நாம் அறியாத பல சுவாரசியமான அறிவியல் நிரூபணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை யாவை என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.    பொதுவாக நம் தமிழர்கள் கட்டிய பழங்கால வீடுகளின் , பின் வாசல் முற்றத்திலே நிச்சயமாக துளசிமாடம் ஒன்று அமைந்திருக்கும். அந்த துளசி மாடத்தை அதிகாலையில் பெண்கள் சுற்றி வந்து வழிபடுவது மரபாகும்.     துளசிச் செடியானது 20 மணி நேரம் பிராண வாயுவையும் மீதமுள்ள 4 மணி நேரத்தில் ஓசோன் வாயுவையும் வெளியிடும். ஓசோன் வாயுவிற்கு சூரிய வெளிச்சத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. மேலும் காற்றில் உள்ள நச்சு வாயுக்களை சுத்திகரிக்கும் தன்மை துளசிச் செடிக்கு உண்டு. எனவே நாம் அதிகாலையில் துளசிச் செடியை சுற்றி வரும்போது சுத்திகரிக்கப்பட்ட

நமக்கு ஏற்ற புத்தகம் எது?

படம்
     "சிறந்த புத்தகங்களைப் படி, பல அறிஞர்கள் உனக்கு நண்பர் ஆவர்" என்னும் இவ்வாக்கியத்தின் ஆழமான அர்த்தத்தை இந்தப் பதிவைப் படித்தவுடன் தெளிவு பெறுவீர்கள். இந்தப் பதிவு, நமக்கான சிறந்த புத்தகத்தை நாம் எவ்வாறு  தேர்ந்தெடுப்பது என்பதை தெளிவாக விளக்கும் பதிவாகும் .

48 அதிகாரத்தின் விதிகள்

படம்
           இந்த ஊரடங்கு சமயத்தில் நான் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு புத்தகமே "48 அதிகார விதிகள்". நம் வாழ்வில் அதிகாரத்தை அடைவதற்கான 48 விதிகளை இந்த புத்தகத்தின் ஆசிரியரான

பொறுமையே பெருமை

படம்
   இந்தப் பதிவில் நாம்  பதற்றம் என்ற மாபெரும் எதிரியை தன் பொறுமையால் வென்று விதியை மாற்றிய ஒரு மானின் கதையை பற்றிக் காண்போம்.

ஆடை அறிவின் அடிப்படைகள்

படம்
    "ஒரு நூலின் தரத்தை அதன் அட்டையைக் கொண்டு மதிப்பிடாதே"   என்னும் பழமொழியை இந்தப் பதிவை படிக்கும் அனைவரும்  நன்கு அறிவீர்கள்.      இந்தத் தொழில்நுட்ப காலத்தில் இதனை  முழுமையாக ஏற்பது சற்று கடினமாகவே உள்ளது. ஆம் நண்பர்களே! நாம் புதிதாக ஒருவரைக் காணும்போது  நம்முடைய ஆழ்மனதானது அந்த நபருடைய வெளித் தோற்றத்தையும் ,  ஆடை அறிவையும் வைத்தே அவரின் தன்மையை மதிப்பிடும்.

ஈர்ப்பு விதி உண்மையா?

படம்
                          மானுடர் களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும், நம் மனதில் எழும் ஏதேனும் ஒரு எண்ணங்களால் தாக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறோம். அந்த ஒவ்வொரு எண்ணங்களுக்கும் ஓர்  அற்புதமான " காந்த சக்தி" உள்ளது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆளுமைப் பண்புகளின் கட்டமைப்பு

படம்
                      இந்தப் பரபரப்பான உலகில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், ஆளுமைப் பண்புகள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதருடைய ஆளுமைப் பண்புகளே, தான் எத்தகைய நடத்தை உடையவர் என்று இவ்வுலகிற்கு காண்பிக்கிறது. சிறந்த ஆளுமை பண்புகளை உடைய மனிதர்களே, அனைத்து துறைகளிலும் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து சிறப்பாக விளங்குகின்றனர். எனவே