இடுகைகள்

reasons why you should read a book லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

reasons why you should read a book | புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்?

படம்
 R easons why you should read a book:   நான் என்னுடைய புத்தகம் பற்றிய கடந்த பதிவுகளில், "எது சிறந்த புத்தகம்?  எவ்வாறு புத்தகம் படிப்பது?  புத்தகத்தின் மூலம் பயனடைவது எப்படி?" என்ற மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் என்னுடைய பதிவுகளை எழுதியிருந்தேன். அதுபோல, இந்தப் பதிவில் புத்தகங்கள் ஏன் படிக்கவேண்டும்? என்பதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் பற்றிக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்!   உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்தும்:     ஒரு புத்தகத்தை நாம் படிக்கும்போது, அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றி நாம் இயல்பாக சிந்திக்கத் தொடங்குவோம். இந்த வரியின் கருத்துக்கள் சரியானதா?  நடைமுறைக்கு ஏற்றதா? என்று பல கேள்விகள் உங்களில் எழத் தொடங்கும். புத்தகத்தின் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்களை நீங்கள் புரிந்து கொள்ள முற்படும் போது உங்களின் படைப்பாற்றல் திறன் (Creativity) இயல்பாக அதிகரிக்கும். எதையும் குறுகிய வட்டத்தில்  சிந்திக்காமல் அனைத்து கோணங்களிலும் உங்கள் மூளை சிந்திக்கத் தொடங்கி விடும்.      இதை நான் பிறரிடம் பேசி தெரிந்து கொண்டாலே அது எனக்கு பயனளிக்குமே? என்ற