இடுகைகள்

குர்குமின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய புராணம் கூறும் புற்றுநோய்க்கான மருந்து

படம்
   நான் பதிவிட்ட கடந்த சில பதிவுகள் ஒன்றில் இந்திய புராணங்கள் கூறும் அறிவியலைப் பற்றிக் கூறியிருந்தேன். அதில் அனுமன் சாலிசா மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய இரண்டின் அறிவியல் விளக்கங்களையும் நாம் பார்த்தோம். அதே போல இந்தப் பதிவிலும் நாம் ஒரு சுவாரசியம் ஊட்டும் புராண அறிவியல் கூற்று ஒன்றினைப் பற்றி தெளிவாகக் காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! தேவி மகாத்மியம்:    தேவி மகாத்மியம் என்பது ஒரு பழங்கால புராணக் கதைகளைக் கூறும் புத்தகமாகும். இந்தப் புத்தகத்தில் மிகக் கொடிய புற்று நோயைக் (Cancer) குணப்படுத்துவதற்கான மருந்து பற்றிக் கதை வாயிலாகக் கூறியுள்ளனர். அந்தப் புராண காலத்தில், ரக்தபீஜன் என்னும் ஒரு கொடிய அரக்கன் இருந்தான். அவனது மிகப்பெரிய பலமே, எத்தனை முறை அவனைக் கொன்றாலும் மீண்டும் அவனுடைய ஒரு சொட்டு இரத்தத்திலிருந்து அவன் உயிர் பெற்று எழுவான். இதனால் மக்கள் அனைவரும் என்ன செய்வதென்று அறியாமல், அம்மன் தெய்வத்தின் உதவியை நாடியுள்ளனர்.    எத்தனை முறை அம்மன் அவனை அளித்தாலும்,  மீண்டும் அவனது ஒரு சொட்டு இரத்தத்தில் இருந்து உயிர்த்தெழுந்து விட்டான். இதனால் அம்மன், காளி தெய்வத்தின் உதவியை நாடி