இடுகைகள்

Ancient coins of india லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Ancient coins of India | சங்ககால இந்திய நாணயங்கள்

படம்
Ancient coins of India:   நாம் அனைவரும் நம் இந்திய நாட்டின் நாணயங்களான 25 பைசா, 50 பைசா, 10 பைசா, அதற்கும் சில வருடம் பின்னோக்கிச் சென்றால் ஓட்டை நாணயங்கள் போன்றவற்றை பற்றி நன்றாக அறிந்து இருப்போம்.    அதிலிருந்து மேலும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், நம்முடைய முப்பாட்டன்களான சேர சோழ பாண்டியன் பயன்படுத்திய தமிழக நாணயங்களைப் பற்றி அறிந்திருப்பது சற்றுக் குறைவுதான்.                         எனவே இந்தப் பதிவில் கிமு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 1867ஆம் வரை நம் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு சில நாணயங்கள் பற்றிய தொகுப்பை சுருக்கமாக காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! தமிழக நாணயங்கள் அச்சிடப்பட்ட முறை: கிபி 1800 ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிற்கென தனி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது. தமிழக நாணயங்களைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பானது பெரும்பாலும் சதுரம் அல்லது சதுரம் சார்ந்த வடிவமைப்பிலேயே இருக்கும். நாணயத்தின் முன்பக்கம் எந்த அரசன் அந்த நாணயத்தை வெளியிட்டாரோ அவருடைய நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.    (எ-டு) : சோழ அரசருடைய நாணயத்தில்  புலி சின்னமும், பாண்டிய அ