இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Science behind Indian traditions | இந்திய மரபுகளின் அறிவியல்

படம்
Science behind Indian traditions:    நான் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் இந்திய கலாச்சாரம், இந்திய புராணம் சார்ந்த தகவல்கள், அதன்பின் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல் உண்மைகள் பற்றி தான் எழுதி வருகிறேன். அதே போன்று இந்தப் பதிவிலும் நம்முடைய சிறப்புமிக்க கலாச்சாரத்தில் ஒளிந்திருக்கும் சில அறிவியல் உண்மைகளைப் பற்றி காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம். ஐம்புலன்களை தூண்டும் கோவில்:   இந்திய கோவில்கள் பொருத்தமட்டில் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளது, இன்றும் நிகழ்ந்து வருகிறது. அவற்றில் என்னை மிகவும் நெகிழச் செய்த ஒரு அறிவியல் ஆய்வு பற்றி இங்கு நான் கூற விரும்புகிறேன்.    இந்திய கோவில்களுக்குள் நுழையும்போது, இயற்கையாகவே நம்முடைய ஐம்புலன்களும் நன்கு தூண்டப்படுகிறது. எப்படி என்று சொல்கிறேன் கேளுங்கள்.                   தொடு உணர்வு- தெய்வ வழிபாட்டின்போது கற்பூரத்தை தொட்டு வணங்கும் போது தூண்டப்படுகிறது. பார்வை உணர்வு - கோவில்களை சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீபங்களை பார்க்கும்போது தூண்டப்படுகிறது. சுவை உணர்வு - கோவில் அபிஷேகம் முடிந்த பின்ப

Ancient coins of India | சங்ககால இந்திய நாணயங்கள்

படம்
Ancient coins of India:   நாம் அனைவரும் நம் இந்திய நாட்டின் நாணயங்களான 25 பைசா, 50 பைசா, 10 பைசா, அதற்கும் சில வருடம் பின்னோக்கிச் சென்றால் ஓட்டை நாணயங்கள் போன்றவற்றை பற்றி நன்றாக அறிந்து இருப்போம்.    அதிலிருந்து மேலும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால், நம்முடைய முப்பாட்டன்களான சேர சோழ பாண்டியன் பயன்படுத்திய தமிழக நாணயங்களைப் பற்றி அறிந்திருப்பது சற்றுக் குறைவுதான்.                         எனவே இந்தப் பதிவில் கிமு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 1867ஆம் வரை நம் தமிழர்கள் பயன்படுத்திய ஒரு சில நாணயங்கள் பற்றிய தொகுப்பை சுருக்கமாக காணவிருக்கிறோம். வாருங்கள் காண்போம்! தமிழக நாணயங்கள் அச்சிடப்பட்ட முறை: கிபி 1800 ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டிற்கென தனி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது. தமிழக நாணயங்களைப் பொறுத்தவரையில், அதன் வடிவமைப்பானது பெரும்பாலும் சதுரம் அல்லது சதுரம் சார்ந்த வடிவமைப்பிலேயே இருக்கும். நாணயத்தின் முன்பக்கம் எந்த அரசன் அந்த நாணயத்தை வெளியிட்டாரோ அவருடைய நாட்டின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.    (எ-டு) : சோழ அரசருடைய நாணயத்தில்  புலி சின்னமும், பாண்டிய அ